First attempt at blogging in Tamizh

April 15, 2011

வணக்கம். இது தமிழில் ப்ளோக் செய்ய நான் எடுத்த முதல் முயற்சி. இனி நிறைய விஷயங்களை பற்றி என் தனிப்பற்ற கருத்தினை வேளிபடுத்த முயற்சிப்பேன். தங்கள் நல்லாதரவும் ஆசியும் பெற விரும்பிகிறேன். நன்றி